#Elephant#Udhagaiநானே ஒத்தையாக நடந்து போய்கிட்டு இருக்கேன் என்னை எதுக்கு பாலோ பண்றீங்க என பின்தொடர்ந்து வந்த காரை விரட்டி சென்ற யானையின் வீடியோ வெளியாகி உள்ளது